Numbers 3:21 in Tamil
கெர்சோனின் வழியாய் லிப்னீயரின்வம்சமும் சீமேயியர் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள்.
Kersonin vazhiyaay lipneeyarinvamsamum seemaeyiyar vamsamum thondrina; ivaigalae kersoniyarin vamsangal.
Numbers 3:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கெர்சோனின் வழியாக லிப்னீயர்களின் வம்சமும் சீமேயியர்கள் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியர்களின் வம்சங்கள்.
- Open Tamil Contemporary Version
- லிப்னீ வம்சமும், சீமேயி வம்சமும் கெர்சோனுக்கு உரியவர்கள். இவர்கள் கெர்சோனிய வம்சத்தினர்.
- Tamil Easy Reading Version
- லிப்னீ, சீமேயி ஆகியோரின் குடும்பங்கள், கெர்சோனின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.
Numbers 3:21 in English
- King James Version (KJV)
- Of Gershon [was] the family of the Libnites, and the family of the Shimites: these [are] the families of the Gershonites.
- World English Bible (WEB)
- Of Gershon was the family of the Libnites, and the family of the Shimeites. These are the families of the Gershonites.
- American Standard Version (ASV)
- Of Gershon was the family of the Libnites, and the family of the Shimeites: these are the families of the Gershonites.
- Bible in Basic English (BBE)
- From Gershon come the Libnites and the Shimeites; these are the families of the Gershonites.
- Darby Translation (DBY)
- Of Gershon, the family of the Libnites, and the family of the Shimites: these are the families of the Gershonites.
- Webster's Bible (WBS)
- Of Gershon [was] the family of the Libnites, and the family of the Shimites: these [are] the families of the Gershonites.
- Young's Literal Translation (YLT)
- Of Gershon [is] the family of the Libnite, and the family of the Shimite; these are the families of the Gershonite.
Read in context
- 19தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர், அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
- 20தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார்.
- 21கெர்சோனின் வழியாய் லிப்னீயரின்வம்சமும் சீமேயியர் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள்.
- 22அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஏழாயிரத்து ஐந்நூறுபேராயிருந்தார்கள்.
- 23கெர்சோனியரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே பாளையமிறங்கவேண்டும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.