Numbers 3:24 in Tamil
கெர்சோனியருடைய தகப்பன் வம்சத்துக்குத் தலைவன் லாயேலின் குமாரனாகிய எலியாசாப் என்பவன்.
Kersoniyarudaiya thagappan vamsaththukkuth thalaivan laayaelin kumaaranaagiya eliyaasaap enpavan.
Numbers 3:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கெர்சோனியர்களுடைய தகப்பன் வம்சத்திற்குத் தலைவன் லாயேலின் மகனாகிய எலியாசாப் என்பவன்.
- Open Tamil Contemporary Version
- லாயேலின் மகன் எலியாசாப் கெர்சோனிய குடும்பங்களின் தலைவனாய் இருந்தான்.
- Tamil Easy Reading Version
- லாயேலின் மகனாகிய எலியாசாப் என்பவன் கெர்சோனிய கோத்திரத்தினருக்கு தலைவன் ஆனான்.
Numbers 3:24 in English
- King James Version (KJV)
- And the chief of the house of the father of the Gershonites [shall be] Eliasaph the son of Lael.
- World English Bible (WEB)
- Eliasaph the son of Lael shall be the prince of the fathers’ house of the Gershonites.
- American Standard Version (ASV)
- And the prince of the fathers’ house of the Gershonites shall be Eliasaph the son of Lael.
- Bible in Basic English (BBE)
- The chief of the Gershonites is Eliasaph, the son of Lael.
- Darby Translation (DBY)
- And the prince of the father's house of the Gershonites was Eliasaph the son of Lael.
- Webster's Bible (WBS)
- And the chief of the house of the father of the Gershonites [shall be] Eliasaph the son of Lael.
- Young's Literal Translation (YLT)
- And the prince of a father's house for the Gershonite [is] Eliasaph son of Lael.
Read in context
- 22அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஏழாயிரத்து ஐந்நூறுபேராயிருந்தார்கள்.
- 23கெர்சோனியரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே பாளையமிறங்கவேண்டும்.
- 24கெர்சோனியருடைய தகப்பன் வம்சத்துக்குத் தலைவன் லாயேலின் குமாரனாகிய எலியாசாப் என்பவன்.
- 25ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் புத்திரரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக் கூடார வாசல் மறைவும்,
- 26வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிரகாரத்தின் தொங்குதிரைகளும், பிரகாரவாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.