Numbers 3:42 in Tamil
அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான்.
Appozhuthu mosae, karththar thanakkuk kattalaiyittabadiyae, isravael puththirarilulla mutharpaeraana yaavaraiyum enninaan.
Numbers 3:42 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான எல்லோரையும் எண்ணினான்.
- Open Tamil Contemporary Version
- யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே இஸ்ரயேலரின் முதற்பேறுகளைக் கணக்கிட்டான்.
- Tamil Easy Reading Version
- எனவே மோசே, கர்த்தருடைய கட்டளைப்படி செய்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களில் முதலில் பிறந்த குழந்தைகளைக் கணக்கெடுத்தான்.
Numbers 3:42 in English
- King James Version (KJV)
- And Moses numbered, as the LORD commanded him, all the firstborn among the children of Israel.
- World English Bible (WEB)
- Moses counted, as the LORD commanded him, all the firstborn among the children of Israel.
- American Standard Version (ASV)
- And Moses numbered, as Jehovah commanded him, all the first-born among the children of Israel.
- Bible in Basic English (BBE)
- So Moses had all the first sons among the children of Israel numbered, as the Lord said to him.
- Darby Translation (DBY)
- And Moses numbered, as Jehovah had commanded him, all the firstborn among the children of Israel.
- Webster's Bible (WBS)
- And Moses numbered, as the LORD commanded him, all the first-born among the children of Israel.
- Young's Literal Translation (YLT)
- And Moses numbereth, as Jehovah hath commanded him, all the first-born among the sons of Israel.
Read in context
- 40அதன்பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி, அவர்கள் நாமங்களைத் தொகையேற்றி,
- 41இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும், இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார்.
- 42அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான்.
- 43ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லாரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்துமூன்றுபேராயிருந்தார்கள்.
- 44அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.