Numbers 31:48 in Tamil
பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவரும் நூறுபேருக்குத் தலைவருமான சேனாபதி கள் மோசேயினிடத்தில் வந்து,
Pinpu aayirambaerukkuth thalaivarum noorubaerukkuth thalaivarumaana saenaabathi kal mosaeyinidaththil vanthu,
Numbers 31:48 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவர்களும் நூறுபேருக்குத் தலைவர்களுமான அதிகாரிகள் மோசேயிடம் வந்து,
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது ஆயிரம்பேருக்குத் தளபதிகளும், நூறுபேருக்குத் தளபதிகளுமாயிருந்த இராணுவ அதிகாரிகள் மோசேயினிடத்திற்கு வந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- பிறகு படைத்தலைவர்கள் (இவர்கள் 1,000 பேருக்கு தலைவராகவும் 100 பேருக்கு தலைவராகவும் இருந்தனர்.) மோசேயிடம் வந்தனர்.
Numbers 31:48 in English
- King James Version (KJV)
- And the officers which [were] over thousands of the host, the captains of thousands, and captains of hundreds, came near unto Moses:
- World English Bible (WEB)
- The officers who were over the thousands of the army, the captains of thousands, and the captains of hundreds, came near to Moses.
- American Standard Version (ASV)
- And the officers that were over the thousands of the host, the captains of thousands, and the captains of hundreds, came near unto Moses;
- Bible in Basic English (BBE)
- Then the men in authority over the thousands of the army, the captains of thousands and captains of hundreds, came to Moses,
- Darby Translation (DBY)
- And the officers who were over the thousands of the host, the captains of thousands, and captains of hundreds, came near to Moses,
- Webster's Bible (WBS)
- And the officers who [were] over thousands of the hosts, the captains of thousands, and captains of hundreds, came near to Moses:
- Young's Literal Translation (YLT)
- And the inspectors whom the thousands of the host hath, (heads of the thousands and heads of the hundreds), draw near unto Moses,
Read in context
- 46நரஜீவன்கள் பதினாயிரம் பேருமே.
- 47இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து, அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான்.
- 48பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவரும் நூறுபேருக்குத் தலைவருமான சேனாபதி கள் மோசேயினிடத்தில் வந்து,
- 49உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்கள் கையின் கீழிருக்கிற யுத்தமனிதரைத் தொகைபார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை.
- 50ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும், கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.