Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 31:5 in Tamil

அப்படியே இஸ்ரவேலராகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னீராயிரம் பேர் யுத்தசன்னதராய் நிறுத்தப்பட்டார்கள்.

Appadiyae isravaelaraagiya anaegam aayirangalil, ovvoru koththiraththil aayiramaayiram paeraagap panneeraayiram paer yuththasannatharaay niruththappattaarkal.

Download verse image

Numbers 31:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியே இஸ்ரவேலர்களாகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் 12,000 பேர் யுத்தத்திற்கு ஆயத்தமாக நிறுத்தப்பட்டார்கள்.
Open Tamil Contemporary Version
எனவே ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும், ஆயிரம்பேராக பன்னிரெண்டாயிரம் ஆயுதம் தரித்த மனிதர் இஸ்ரயேல் வம்சங்களிலிருந்து அனுப்பப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆகமொத்தம் இஸ்ரவேல் கோத்திரங்களில் இருந்து 12,000 பேர் வீரர்களாவார்கள்” என்றான்.

Numbers 31:5 in English

King James Version (KJV)
So there were delivered out of the thousands of Israel, a thousand of [every] tribe, twelve thousand armed for war.
World English Bible (WEB)
So there were delivered, out of the thousands of Israel, a thousand from every tribe, twelve thousand armed for war.
American Standard Version (ASV)
So there were delivered, out of the thousands of Israel, a thousand of every tribe, twelve thousand armed for war.
Bible in Basic English (BBE)
So from the thousands of Israel a thousand were taken from every tribe, twelve thousand men armed for war.
Darby Translation (DBY)
And there were levied out of the thousands of Israel, a thousand by tribe, twelve thousand armed for war.
Webster's Bible (WBS)
So there were delivered out of the thousands of Israel, a thousand of [every] tribe, twelve thousand armed for war.
Young's Literal Translation (YLT)
And there are given out of the thousands of Israel a thousand for a tribe, twelve thousand armed ones of the host;

Read in context

  1. 3அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்கும்பொருட்டு, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகத்தக்க மனிதரைப் பிரித்தெடுங்கள்.
  2. 4இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம்பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும் என்றான்.
  3. 5அப்படியே இஸ்ரவேலராகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னீராயிரம் பேர் யுத்தசன்னதராய் நிறுத்தப்பட்டார்கள்.
  4. 6மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின் குமாரன் பினேகாசையும்யுத்தத்திற்கு அனுப்புகையில், அவன் கையிலே பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான்.
  5. 7கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம்பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.
Read all of Numbers 31

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.