Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 32:10 in Tamil

அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம்மூண்டவராகி:

Athinaal karththar annaalilae kobammoondavaraagi:

Numbers 32:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதினால் யெகோவா அந்த நாளிலே கோபம் வந்தவராகி:
Open Tamil Contemporary Version
அதனால் அந்நாளில் யெகோவாவுக்குக் கோபம்மூண்டு, அவர் ஆணையிட்டுச் சொன்னதாவது,
Tamil Easy Reading Version
கர்த்தர் அந்த ஜனங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டார். கர்த்தர் இந்த ஆணையை இட்டார்:

Numbers 32:10 in English

King James Version (KJV)
And the LORD’s anger was kindled the same time, and he sware, saying,
World English Bible (WEB)
The LORD’s anger burned in that day, and he swore, saying,
American Standard Version (ASV)
And Jehovah’s anger was kindled in that day, and he sware, saying,
Bible in Basic English (BBE)
And at that time the Lord was moved to wrath, and made an oath, saying,
Darby Translation (DBY)
And Jehovah's anger was kindled the same time, and he swore, saying,
Webster's Bible (WBS)
And the LORD'S anger was kindled the same time, and he swore, saying,
Young's Literal Translation (YLT)
and the anger of Jehovah burneth in that day, and He sweareth, saying,

Read in context

  1. 8அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.
  2. 9அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும்போய், அத்தேசத்தைப் பார்த்து வந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.
  3. 10அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம்மூண்டவராகி:
  4. 11உத்தமமாய் என்னைப்பின்பற்றினகேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,
  5. 12எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.
Read all of Numbers 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.