Numbers 35:26 in Tamil
ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையைவிட்டு வெளிப்பட்டிருக்கும்போது,
Aanaalum kolaiseythavan thaan odippoyirukkira adaikkalappattanaththin ellaiyaivittu velippattirukkumbothu,
Numbers 35:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது,
- Open Tamil Contemporary Version
- “ ‘ஆனால் குற்றம் சாட்டப்பட்டவன் தான் தப்பி இருந்த அடைக்கலப் பட்டணத்தின் எல்லையைவிட்டு எப்பொழுதாவது வெளியே போகும்போது,
- Tamil Easy Reading Version
- “அவன் பாதுகாப்பான நகரத்தின் எல்லைகளை விட்டு வெளியே போகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு போனால், அப்போது கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தில் உள்ளவர்கள் அவனைப் பிடித்துக் கொன்றால், அது கொலை குற்றம் ஆகாது.
Numbers 35:26 in English
- King James Version (KJV)
- But if the slayer shall at any time come without the border of the city of his refuge, whither he was fled;
- World English Bible (WEB)
- “‘But if the man slayer shall at any time go beyond the border of his city of refuge where he flees,
- American Standard Version (ASV)
- But if the manslayer shall at any time go beyond the border of his city of refuge, whither he fleeth,
- Bible in Basic English (BBE)
- But if ever he goes outside the walls of the safe town where he had gone in flight,
- Darby Translation (DBY)
- But if the manslayer shall in any way come outside the limits of the city of his refuge whither he hath fled,
- Webster's Bible (WBS)
- But if the slayer shall at any time come without the border of the city of his refuge, whither he had fled;
- Young's Literal Translation (YLT)
- 'And if the man-slayer at all go out [from] the border of the city of his refuge whither he fleeth,
Read in context
- 24அப்பொழுது கொலைசெய்தவனையும் பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து,
- 25கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்.
- 26ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையைவிட்டு வெளிப்பட்டிருக்கும்போது,
- 27பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்துக்குவெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை.
- 28கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப்பட்டணத்திலிருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.