Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 4:2 in Tamil

லேவியின் புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில்,

Laeviyin puththirarukkullae irukkira kogaath puththirarudaiya pithaakkalin veettu vamsangalil,

Download verse image

Numbers 4:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
“லேவியர்களுக்குள்ளே இருக்கிற கோகாத் சந்ததியார்களுடைய முன்னோர்களின் வீட்டு வம்சங்களில்,
Open Tamil Contemporary Version
“லேவியரில் உள்ள கோகாத்திய வம்சத்தின் கிளையை, அவர்களின் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடுங்கள்.
Tamil Easy Reading Version
“கோகாத்தின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்களின் மொத்த ஆண்களின் தொகையை எண்ணிக் கணக்கிடு. (கோகாத்தின் கோத்திரமானது லேவியர் கோத்திரத்தின் ஒரு பகுதியாகும்.)

Numbers 4:2 in English

King James Version (KJV)
Take the sum of the sons of Kohath from among the sons of Levi, after their families, by the house of their fathers,
World English Bible (WEB)
“Take a census of the sons of Kohath from among the sons of Levi, by their families, by their fathers’ houses,
American Standard Version (ASV)
Take the sum of the sons of Kohath from among the sons of Levi, by their families, by their fathers’ houses,
Bible in Basic English (BBE)
Let the sons of Kohath, from among the sons of Levi, be numbered by their families, in the order of their fathers' houses;
Darby Translation (DBY)
Take the sum of the sons of Kohath from among the sons of Levi, after their families, according to their fathers' houses,
Webster's Bible (WBS)
Take the sum of the sons of Kohath from among the sons of Levi, after their families, by the house of their fathers;
Young's Literal Translation (YLT)
'Take up the sum of the sons of Kohath from the midst of the sons of Levi, by their families, by the house of their fathers;

Read in context

  1. 1கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
  2. 2லேவியின் புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில்,
  3. 3ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக.
  4. 4ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது.
Read all of Numbers 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.