Numbers 5:10 in Tamil
ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான வஸ்துக்கள் அவனுடையதாயிருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.
Ovvoruvarum padaikkum parisuththamaana vasthukkal avanudaiyathaayirukkum; oruvan aasaariyanukkuk kodukkirathu ethuvum avanukkae uriyathu endru sol endraar.
Numbers 5:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான பொருட்கள் அவனுடையதாக இருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.
- Open Tamil Contemporary Version
- ஒவ்வொருவனுடைய பரிசுத்த கொடைகளும் அவனுக்கே சொந்தம், ஆனால் அவன் ஆசாரியனிடம் கொடுப்பது ஆசாரியனுக்கு உரியதாகும்’ ” என்றார்.
- Tamil Easy Reading Version
- ஒருவன் இது போன்ற சிறப்பு காணிக்கைகளை கொடுக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆசாரியனுக்குக் கொடுக்கப்பட்ட எதுவும் அவனுக்கு உரியதாகிவிடும்” என்று கூறினார்.
Numbers 5:10 in English
- King James Version (KJV)
- And every man’s hallowed things shall be his: whatsoever any man giveth the priest, it shall be his.
- World English Bible (WEB)
- Every man’s holy things shall be his; whatever any man gives the priest, it shall be his.’”
- American Standard Version (ASV)
- And every man’s hallowed things shall be his: whatsoever any man giveth the priest, it shall be his.
- Bible in Basic English (BBE)
- And every man's holy things will be his: whatever a man gives to the priest will be his.
- Darby Translation (DBY)
- And every man's hallowed things shall be his: whatever any man giveth the priest shall be his.
- Webster's Bible (WBS)
- And every man's hallowed things shall be his: whatever any man giveth to the priest, it shall be his.
- Young's Literal Translation (YLT)
- and any man's hallowed things become his; that which any man giveth to the priest becometh his.'
Read in context
- 8அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும்.
- 9இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொண்டுவருகிற எல்லாப் பரிசுத்தமான படைப்பும் அவனுடையதாயிருக்கும்.
- 10ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான வஸ்துக்கள் அவனுடையதாயிருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.
- 11கர்த்தர் மோசேயை நோக்கி:
- 12நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர்முகம் பார்த்து, புருஷனுக்குத் துரோகம்பண்ணி,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.