Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 7:6 in Tamil

அப்பொழுது மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான்.

Appozhuthu mosae antha vandilkalaiyum maadugalaiyum vaangi, laeviyarukkuk koduththaan.

Download verse image

Numbers 7:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே அந்த வண்டிகளையும் மாடுகளையும் வாங்கி, லேவியர்களுக்குக் கொடுத்தான்.
Open Tamil Contemporary Version
எனவே மோசே அந்த வண்டிகளையும், எருதுகளையும் லேவியரிடம் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
எனவே, மோசே வண்டிகளையும், அவற்றை இழுத்து வந்த மாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றை லேவியர்களிடம் கொடுத்தான்.

Numbers 7:6 in English

King James Version (KJV)
And Moses took the wagons and the oxen, and gave them unto the Levites.
World English Bible (WEB)
Moses took the wagons and the oxen, and gave them to the Levites.
American Standard Version (ASV)
And Moses took the wagons and the oxen, and gave them unto the Levites.
Bible in Basic English (BBE)
So Moses took the carts and the oxen and gave them to the Levites.
Darby Translation (DBY)
And Moses took the waggons and the oxen, and gave them to the Levites.
Webster's Bible (WBS)
And Moses took the wagons and the oxen, and gave them to the Levites.
Young's Literal Translation (YLT)
And Moses taketh the waggons and the oxen, and giveth them unto the Levites.

Read in context

  1. 4அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 5நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி, லேவியருக்கு அவரவர் வேலைக்குத் தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார்.
  3. 6அப்பொழுது மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான்.
  4. 7இரண்டு வண்டில்களையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் புத்திரருக்கு, அவர்கள் வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.
  5. 8நான்கு வண்டில்களையும் எட்டு மாடுகளையும் மெராரியின் புத்திரருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.
Read all of Numbers 7

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.