Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 7:60 in Tamil

ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Onpathaam naalil keetheyonin kumaaranaagiya abeethaan ennum penyameen puththirarin pirabu kaanikkai seluththinaan.

Numbers 7:60 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒன்பதாம் நாளில் கீதெயோனின் மகனாகிய அபீதான் என்னும் பென்யமீன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
Open Tamil Contemporary Version
ஒன்பதாம்நாள் பென்யமீன் கோத்திரத் தலைவன் கீதெயோனின் மகன் அபீதான் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.

Numbers 7:60 in English

King James Version (KJV)
On the ninth day Abidan the son of Gideoni, prince of the children of Benjamin, [offered:]
World English Bible (WEB)
On the ninth day Abidan the son of Gideoni, prince of the children of Benjamin,
American Standard Version (ASV)
On the ninth day Abidan the son of Gideoni, prince of the children of Benjamin:
Bible in Basic English (BBE)
On the ninth day Abidan, the son of Gideoni, chief of the children of Benjamin:
Darby Translation (DBY)
On the ninth day, the prince of the children of Benjamin, Abidan the son of Gideoni.
Webster's Bible (WBS)
On the ninth day Abidan the son of Gideoni, prince of the children of Benjamin, [offered] :
Young's Literal Translation (YLT)
On the ninth day, the prince of the sons of Benjamin, Abidan son of Gideoni; —

Read in context

  1. 58பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
  2. 59சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது பெதாசூரின் குமாரனாகிய கமாலியேலின் காணிக்கை.
  3. 60ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
  4. 61அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்று முப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒருவெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
  5. 62தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
Read all of Numbers 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.