Numbers 7:72 in Tamil
பதினோராம் நாளில் ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் என்னும் ஆசேர் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
Pathinoraam naalil ogiraanin kumaaranaagiya paagiyael ennum aasaer puththirarin pirabu kaanikkai seluththinaan.
Numbers 7:72 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பதினோராம் நாளில் ஓகிரானின் மகனாகிய பாகியேல் என்னும் ஆசேர் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
- Open Tamil Contemporary Version
- பதினோராம் நாள் ஆசேர் கோத்திர மக்களின் தலைவன் ஓகிரானின் மகன் பாகியேல் தன் காணிக்கையைக் கொண்டுவந்தான்.
Numbers 7:72 in English
- King James Version (KJV)
- On the eleventh day Pagiel the son of Ocran, prince of the children of Asher, [offered:]
- World English Bible (WEB)
- On the eleventh day Pagiel the son of Ochran, prince of the children of Asher,
- American Standard Version (ASV)
- On the eleventh day Pagiel the son of Ochran, prince of the children of Asher:
- Bible in Basic English (BBE)
- On the eleventh day Pagiel, the son of Ochran, chief of the children of Asher:
- Darby Translation (DBY)
- On the eleventh day, the prince of the children of Asher, Pagiel the son of Ocran.
- Webster's Bible (WBS)
- On the eleventh day Pagiel the son of Ocran, prince of the children of Asher, [offered] :
- Young's Literal Translation (YLT)
- On the eleventh day, the prince of the sons of Asher, Pagiel son of Ocran; —
Read in context
- 70பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
- 71சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேரின் காணிக்கை.
- 72பதினோராம் நாளில் ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் என்னும் ஆசேர் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
- 73அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்று முப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒருவெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
- 74தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.