Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 7:81 in Tamil

சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,

Sarvaanga thaganabaliyaaga oru kaalaiyum, oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum,

Download verse image

Numbers 7:81 in other Tamil versions

Tamil Indian Revised Version
சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதுடைய ஒரு ஆட்டுக்குட்டியும்,
Open Tamil Contemporary Version
அத்துடன் தகன காணிக்கையாக ஒரு இளங்காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஆகியவை இருந்தன.

Numbers 7:81 in English

King James Version (KJV)
One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
World English Bible (WEB)
one young bull, one ram, one male lamb a year old, for a burnt offering;
American Standard Version (ASV)
one young bullock, one ram, one he-lamb a year old, for a burnt-offering;
Bible in Basic English (BBE)
One young ox, one male sheep, one he-lamb of the first year, for a burned offering;
Darby Translation (DBY)
one young bullock, one ram, one yearling lamb, for a burnt-offering;
Webster's Bible (WBS)
One young bullock, one ram, one lamb of the first year, for a burnt-offering:
Young's Literal Translation (YLT)
one bullock, a son of the herd, one ram, one lamb, a son of a year, for a burnt-offering;

Read in context

  1. 79அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்று முப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒருவெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
  2. 80தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
  3. 81சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
  4. 82பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
  5. 83சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் குமாரனாகிய அகீராவின் காணிக்கை.
Read all of Numbers 7

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.