Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 8:10 in Tamil

நீ லேவியரைக் கர்த்தருடைய சந்நிதியில் வரப்பண்ணினபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளை லேவியர் மேல் வைக்கக்கடவர்கள்.

Nee laeviyaraik karththarudaiya sannithiyil varappanninabothu, isravael puththirar thangal kaigalai laeviyar mael vaikkakkadavarkal.

Download verse image

Numbers 8:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ லேவியர்களைக் யெகோவாவுடைய சந்நிதியில் வரச்செய்தபோது, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய கைகளை லேவியர்கள்மேல் வைக்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
நீ லேவியரை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். இஸ்ரயேலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
பின் லேவியரைக் கர்த்தருக்கு முன்னால் அழைத்து வாருங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அவர்கள்மீது தம் கைகளை வைக்க வேண்டும்.

Numbers 8:10 in English

King James Version (KJV)
And thou shalt bring the Levites before the LORD: and the children of Israel shall put their hands upon the Levites:
World English Bible (WEB)
You shall present the Levites before the LORD. The children of Israel shall lay their hands on the Levites,
American Standard Version (ASV)
and thou shalt present the Levites before Jehovah. And the children of Israel shall lay their hands upon the Levites:
Bible in Basic English (BBE)
And you are to take the Levites before the Lord: and the children of Israel are to put their hands on them:
Darby Translation (DBY)
And thou shalt bring the Levites before Jehovah; and the children of Israel shall put their hands upon the Levites.
Webster's Bible (WBS)
And thou shalt bring the Levites before the LORD: and the children of Israel shall put their hands upon the Levites:
Young's Literal Translation (YLT)
and thou hast brought near the Levites before Jehovah, and the sons of Israel have laid their hands on the Levites,

Read in context

  1. 8அப்பொழுது ஒரு காளையையும், அதற்கேற்ற எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவாகிய போஜனபலியையும் கொண்டுவரக்கடவர்கள்; பாவநிவாரணபலியாக வேறொரு காளையையும் நீ வாங்கி.
  2. 9லேவியரை ஆசரிப்புக்கூடாரத்துக்குமுன் வரச்செய்து, இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரையும் கூடிவரப்பண்ணுவாயாக.
  3. 10நீ லேவியரைக் கர்த்தருடைய சந்நிதியில் வரப்பண்ணினபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளை லேவியர் மேல் வைக்கக்கடவர்கள்.
  4. 11லேவியர் கர்த்தருக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன் அவர்களை இஸ்ரவேல் புத்திரரின் காணிக்கையாகக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாய் நிறுத்தக்கடவன்.
  5. 12அதன்பின் லேவியர் தங்கள் கைகளைக் காளைகளுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு நீ லேவியருக்காகப்பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, கர்த்தருக்கு அவைகளில் ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி,
Read all of Numbers 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.