Numbers 8:25 in Tamil
ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் திருப்பணிசேனையை விட்டு,
Aimbathu vayathukku maerpattavarkal vaelaiseyyaamal thiruppanisaenaiyai vittu,
Numbers 8:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடை செய்யும் கூட்டத்தைவிட்டு,
- Open Tamil Contemporary Version
- ஆனால் ஐம்பது வயதில் அவர்கள் தங்கள் வழக்கமான பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். அதற்குமேல் வேலைசெய்யக்கூடாது.
- Tamil Easy Reading Version
- ஆனால், ஒருவனுக்கு 50 வயதாகும்போது அவன் தன் பணியிலிருந்து ஓய்வுபெற வேண்டும். அவன் மேலும் வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை.
Numbers 8:25 in English
- King James Version (KJV)
- And from the age of fifty years they shall cease waiting upon the service [thereof], and shall serve no more:
- World English Bible (WEB)
- and from the age of fifty years they shall retire from doing the work, and shall serve no more,
- American Standard Version (ASV)
- and from the age of fifty years they shall cease waiting upon the work, and shall serve no more,
- Bible in Basic English (BBE)
- But after they are fifty years old, they are to give up their work and do no more;
- Darby Translation (DBY)
- And from fifty years old he shall retire from the labour of the service, and shall serve no more;
- Webster's Bible (WBS)
- And from the age of fifty years they shall cease waiting upon the service [of it] , and shall serve no more:
- Young's Literal Translation (YLT)
- and from a son of fifty years he doth return from the host of the service, and doth not serve any more,
Read in context
- 23பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
- 24லேவியருக்குரிய கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரணேடும்.
- 25ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் திருப்பணிசேனையை விட்டு,
- 26ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக்காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடே கூட ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொருசேவகமும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டம்பண்ணக்கடவாய் என்றார்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.