Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 8:3 in Tamil

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.

Karththar mosaekkuk kattalaiyittabiragaaram aaron seythu, vilakkuththandirku naerae ozhungaaga athin vilakkugalai aetrinaan.

Download verse image

Numbers 8:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.
Open Tamil Contemporary Version
ஆரோனும் அப்படியே செய்தான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் விளக்குத்தாங்கியின் விளக்குகளின் முன்பக்கம் பார்க்கும்படி அவற்றை வைத்தான்.
Tamil Easy Reading Version
ஆரோன் அவ்வாறே விளக்குகளைச் சரியான இடத்தில் வைத்தான். விளக்குத் தண்டுக்கு எதிரேயுள்ள பகுதியில் ஒளி வீசுமாறு விளக்குகள் இருந்தன. கர்த்தர் மோசேக்கு இட்ட கட்டளைக்கு ஆரோன் கீழ்ப்படிந்தான்.

Numbers 8:3 in English

King James Version (KJV)
And Aaron did so; he lighted the lamps thereof over against the candlestick, as the LORD commanded Moses.
World English Bible (WEB)
Aaron did so. He lit its lamps to light the area in front of the lamp stand, as the LORD commanded Moses.
American Standard Version (ASV)
And Aaron did so; he lighted the lamps thereof [so as to give light] in front of the candlestick, as Jehovah commanded Moses.
Bible in Basic English (BBE)
And Aaron did so; he put the lights in their places so that they gave light in front of the support, as the Lord gave orders to Moses.
Darby Translation (DBY)
And Aaron did so; he lighted the lamps thereof over against the candlestick, as Jehovah had commanded Moses.
Webster's Bible (WBS)
And Aaron did so; he lighted the lamps of it over against the candlestick, as the LORD commanded Moses.
Young's Literal Translation (YLT)
And Aaron doth so; over-against the face of the candlestick he hath caused its lights to go up, as Jehovah hath commanded Moses.

Read in context

  1. 1கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 2நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.
  3. 3கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.
  4. 4இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்பட்டிருந்தது; கர்த்தர் மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான்.
  5. 5பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
Read all of Numbers 8

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.