Numbers 9:21 in Tamil
மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள்.
Maegam saayangaalanthodangi vidiyarkaalamattum irunthu, vidiyarkaalaththil uyara ezhumbumbothu, udanae pirayaanappaduvaarkal; pagalilaagilum iravilaagilum maegam ezhumbumbothu pirayaanappaduvaarkal.
Numbers 9:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேகம் மாலைதுவங்கி அதிகாலைவரை இருந்து, அதிகாலையில் உயர எழும்பும்போது, உடனே புறப்படுவார்கள்; பகலிலோ இரவிலோ மேகம் எழும்பும்போது புறப்படுவார்கள்.
- Open Tamil Contemporary Version
- சிலவேளைகளில் அந்த மேகம் மாலையிலிருந்து காலைவரை மட்டுமே தங்கியிருந்தது. அது காலையில் மேலே எழுந்தபோது, அவர்கள் புறப்பட்டார்கள். பகலானாலும், இரவானாலும் அந்த மேகம் மேலெழுந்தபோதெல்லாம் அவர்கள் புறப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- சில வேளைகளில் மேகமானது இரவு மட்டுமே தங்கியிருக்கும். மறுநாள் காலையில் அது நகர்ந்துவிடும். அப்போது அவர்களும் தங்கள் பொருட்களை கட்டிக்கொண்டு பின்பற்றிச் செல்வார்கள். மேகமானது பகலில் நகர்ந்தாலும், அல்லது இரவில் நகர்ந்தாலும் இஸ்ரவேல் ஜனங்கள் அதைப் பின்பற்றிச் சென்றனர்.
Numbers 9:21 in English
- King James Version (KJV)
- And [so] it was, when the cloud abode from even unto the morning, and [that] the cloud was taken up in the morning, then they journeyed: whether [it was] by day or by night that the cloud was taken up, they journeyed.
- World English Bible (WEB)
- Sometimes the cloud was from evening until morning; and when the cloud was taken up in the morning, they traveled; or by day and by night, when the cloud was taken up, they traveled.
- American Standard Version (ASV)
- And sometimes the cloud was from evening until morning; and when the cloud was taken up in the morning, they journeyed: or [if it continued] by day and by night, when the cloud was taken up, they journeyed.
- Bible in Basic English (BBE)
- And sometimes the cloud was there only from evening to morning; and when the cloud was taken up in the morning they went on their journey again: or if it was resting there by day and by night, whenever the cloud was taken up they went forward.
- Darby Translation (DBY)
- And if it were so that the cloud was there from the evening until the morning, and that the cloud was taken up in the morning, then they journeyed; or a day and a night, and the cloud was taken up, they journeyed;
- Webster's Bible (WBS)
- And [so] it was, when the cloud abode from evening to the morning, and [that] the cloud was taken up in the morning, then they journeyed: whether [it was] by day or by night that the cloud was taken up, they journeyed.
- Young's Literal Translation (YLT)
- And so when the cloud is from evening till morning, when the cloud hath gone up in the morning, then they have journeyed; whether by day or by night, when the cloud hath gone up, then they have journeyed.
Read in context
- 19மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.
- 20மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.
- 21மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள்.
- 22மேகமானது இரண்டுநாளாவது ஒரு மாதமாவது ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணாமல்பாளயமிறங்கியிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ பிரயாணப்படுவார்கள்.
- 23கர்த்தருடைய கட்டளையின்படியேபாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.
Cross references
- Nehemiah 9:19 நெகேமியா 9:19நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.
- Nehemiah 9:12 நெகேமியா 9:12நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும், அவர்கள் நடக்கவேண்டியவழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினிஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.
Original words (Hebrew)
- was · H3426יֵשׁ yêsh
- cloud · H6051עָנָן ʻânân
- even · H6153עֶרֶב ʻereb
- morning · H1242בֹּקֶר bôqer
- cloud · H6051עָנָן ʻânân
- up · H5927עָלָה ʻâlâh
- morning · H1242בֹּקֶר bôqer
- journeyed · H5265נָסַע nâçaʻ
- day · H3119יוֹמָם yôwmâm
- night · H3915לַיִל layil
- cloud · H6051עָנָן ʻânân
- up · H5927עָלָה ʻâlâh
- journeyed · H5265נָסַע nâçaʻ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.