Philemon 1:18 in Tamil
அவன் உமக்கு யாதொரு அநியாயஞ் செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
Avan umakku yaathoru aniyaayanj seythathum, ummidaththil kadanpattathum undaanaal, athai en kanakkilae vaiththukkollum.
Philemon 1:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் உமக்கு ஏதாவது அநியாயம் செய்ததும், உம்மிடம் கடன்பட்டதுமிருந்தால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
- Open Tamil Contemporary Version
- அவன் உனக்கு ஏதாவது தீமை செய்திருந்தாலோ, அல்லது அவன் உனக்கு கடன் ஏதாவது கொடுக்கவேண்டியிருந்தாலோ, அதை என்னுடைய கணக்கில் வைத்துவிடு.
- Tamil Easy Reading Version
- அவன் உங்களிடம் ஏதாவது ஒருவகையில் செய்த குற்றங்களையும் கடன்களையும், என் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்.
Philemon 1:18 in English
- King James Version (KJV)
- If he hath wronged thee, or oweth [thee] ought, put that on mine account;
- World English Bible (WEB)
- But if he has wronged you at all or owes you anything, put that to my account.
- American Standard Version (ASV)
- But if he hath wronged thee at all, or oweth [thee] aught, put that to mine account;
- Bible in Basic English (BBE)
- If he has done you any wrong or is in debt to you for anything, put it to my account.
- Darby Translation (DBY)
- but if he have wronged thee anything or owe anything [to thee], put this to my account.
- Webster's Bible (WBS)
- If he hath wronged thee, or oweth [thee] aught, put that on my account;
- Young's Literal Translation (YLT)
- and if he did hurt to thee, or doth owe anything, this to me be reckoning;
Read in context
- 16எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்குச் சரீரத்தின்படியேயும்கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்!
- 17ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
- 18அவன் உமக்கு யாதொரு அநியாயஞ் செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
- 19பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம் மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்த வேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.
- 20ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.