Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Philippians 2:8 in Tamil

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

Avar manusharoobamaayk kaanappattu, maranabariyantham, athaavathu siluvaiyin maranabariyanthamum keezhppadinthavaraagi, thammaiththaamae thaazhththinaar.

Download verse image

Philippians 2:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
Open Tamil Contemporary Version
தோற்றத்தில் ஒரு மனிதனைப்போல் காணப்பட்டு, அவர் தம்மைத்தாமே தாழ்த்தி, சாகும் அளவுக்கு கீழ்ப்படிந்தார். அதாவது சிலுவையின்மேல் சாகுமளவுக்கு முற்றுமாகக் கீழ்ப்படிந்தார்.
Tamil Easy Reading Version
மனிதனாக அவர் வாழும்போது தேவனுக்கு முன்பு கீழ்ப்படிந்தவராக இருந்தார். மரணம் வரைக்கும் அவர் பணிவுள்ளவராக இருந்தார். முடிவில் சிலுவையிலே இறந்தார்.

Philippians 2:8 in English

King James Version (KJV)
And being found in fashion as a man, he humbled himself, and became obedient unto death, even the death of the cross.
World English Bible (WEB)
And being found in human form, he humbled himself, becoming obedient to the point of death, yes, the death of the cross.
American Standard Version (ASV)
and being found in fashion as a man, he humbled himself, becoming obedient [even] unto death, yea, the death of the cross.
Bible in Basic English (BBE)
And being seen in form as a man, he took the lowest place, and let himself be put to death, even the death of the cross.
Darby Translation (DBY)
and having been found in figure as a man, humbled himself, becoming obedient even unto death, and [that the] death of [the] cross.
Webster's Bible (WBS)
And being found in fashion as a man, he humbled himself, and became obedient to death, even the death of the cross.
Young's Literal Translation (YLT)
and in fashion having been found as a man, he humbled himself, having become obedient unto death — death even of a cross,

Read in context

  1. 6அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக்கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
  2. 7தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
  3. 8அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
  4. 9ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
  5. 10இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடையமுழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
Read all of Philippians 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.