Philippians 4:23 in Tamil
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
Namathu karththaraagiya yesugiristhuvinudaiya kirubai ungalanaivarodungooda iruppathaaga. aamen.
Philippians 4:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
- Open Tamil Contemporary Version
- கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக. ஆமென்.
- Tamil Easy Reading Version
- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
Philippians 4:23 in English
- King James Version (KJV)
- The grace of our Lord Jesus Christ [be] with you all. Amen.
- World English Bible (WEB)
- The grace of the Lord Jesus Christ be with you all. Amen.
- American Standard Version (ASV)
- The grace of the Lord Jesus Christ be with your spirit.
- Bible in Basic English (BBE)
- The grace of the Lord Jesus Christ be with your spirit.
- Darby Translation (DBY)
- The grace of the Lord Jesus Christ [be] with your spirit. Amen.
- Webster's Bible (WBS)
- The grace of our Lord Jesus Christ [be] with you all. Amen.
- Young's Literal Translation (YLT)
- the grace of our Lord Jesus Christ [is] with you all. Amen.
Read in context
- 21கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் யாவருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடிருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
- 22பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
- 23நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
Cross references
- 2 Corinthians 13:14 2 கொரிந்தியர் 13:14கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்
- Romans 16:20 ரோமர் 16:20சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.