Proverbs 12:9 in Tamil
ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.
Aagaaramillaathavanaayirunthum, thannaiththaan kanambannikkollugiravanaippaarkkilum, kanamatravanaayirunthum panividaikkaaranullavan uththaman.
Proverbs 12:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உணவில்லாதவனாக இருந்தும், தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.
- Open Tamil Contemporary Version
- உணவு இல்லாமல் இருந்தும் வெளியே தன்னைப் பெரிய ஆளாக காட்டுவதைவிட, வேலைக்காரனாக உழைத்து சாதாரணமான நபராக இருப்பதே மேல்.
- Tamil Easy Reading Version
- ஒருவன் ஆகாரமில்லாதவனாக இருந்தும் தன்னை முக்கிய மனிதனாகக் காட்டுவதைக் காட்டிலும் கடினமாக உழைக்கும் சாதாரண மனிதனாக இருப்பதே நல்லதாகும்.
Proverbs 12:9 in English
- King James Version (KJV)
- [He that is] despised, and hath a servant, [is] better than he that honoureth himself, and lacketh bread.
- World English Bible (WEB)
- Better is he who is little known, and has a servant, than he who honors himself and lacks bread.
- American Standard Version (ASV)
- Better is he that is lightly esteemed, and hath a servant, Than he that honoreth himself, and lacketh bread.
- Bible in Basic English (BBE)
- He who is of low position and has a servant, is better than one who has a high opinion of himself and is in need of bread.
- Darby Translation (DBY)
- Better is he that is lightly esteemed, and hath a servant, than he that honoureth himself, and lacketh bread.
- Webster's Bible (WBS)
- [He that is] despised, and hath a servant, [is] better than he that honoreth himself, and is destitute of bread.
- Young's Literal Translation (YLT)
- Better [is] the lightly esteemed who hath a servant, Than the self-honoured who lacketh bread.
Read in context
- 7துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.
- 8தன் புத்திக்குக்தக்கதாக மனுஷன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.
- 9ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.
- 10நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.
- 11தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.