Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 20:5 in Tamil

மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.

Manushanudaiya iruthayaththilulla yosanai aazhamaana thanneerpolirukkirathu; puththimaano athai mondeduppaan.

Download verse image

Proverbs 20:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போல இருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.
Open Tamil Contemporary Version
மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்; மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள்.
Tamil Easy Reading Version
நல்ல அறிவுரையானது ஆழமான கிணற்றிலிருந்து பெறும் தண்ணீரைப் போன்றது. அதனால் ஒரு அறிவாளி அடுத்தவனிடமிருந்து கற்றுக்கொள்ள கடுமையாக முயற்சிப்பான்.

Proverbs 20:5 in English

King James Version (KJV)
Counsel in the heart of man [is like] deep water; but a man of understanding will draw it out.
World English Bible (WEB)
Counsel in the heart of man is like deep water, but a man of understanding will draw it out.
American Standard Version (ASV)
Counsel in the heart of man is [like] deep water; But a man of understanding will draw it out.
Bible in Basic English (BBE)
The purpose in the heart of a man is like deep water, but a man of good sense will get it out.
Darby Translation (DBY)
Counsel in the heart of man is deep water, and a man of understanding draweth it out.
Webster's Bible (WBS)
Counsel in the heart of man [is like] deep water; but a man of understanding will draw it out.
Young's Literal Translation (YLT)
Counsel in the heart of a man [is] deep water, And a man of understanding draweth it up.

Read in context

  1. 3வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.
  2. 4சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.
  3. 5மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.
  4. 6மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?
  5. 7நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.
Read all of Proverbs 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.