Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 25:17 in Tamil

உன் அயலான் சலித்து உன்னைவெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே.

Un ayalaan saliththu unnaiverukkaathabadikku, adikkadi avan veettil kaalvaikkaathae.

Proverbs 25:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே.
Open Tamil Contemporary Version
நீ உன் அயலாருடைய வீட்டிற்கு அடிக்கடி போகாதே; அளவுக்கு மிஞ்சிப்போனால் அவர்கள் உன்னை வெறுப்பார்கள்.
Tamil Easy Reading Version
இதுபோலவே உனது அயலான் வீட்டிற்கு அடிக்கடிப் போகாதே. அவ்வாறு செய்தால் அவன் உன்னை வெறுக்கத் துவங்குவான்.

Proverbs 25:17 in English

King James Version (KJV)
Withdraw thy foot from thy neighbour’s house; lest he be weary of thee, and [so] hate thee.
World English Bible (WEB)
Let your foot be seldom in your neighbor’s house, lest he be weary of you, and hate you.
American Standard Version (ASV)
Let thy foot be seldom in thy neighbor’s house, Lest he be weary of thee, and hate thee.
Bible in Basic English (BBE)
Let not your foot be frequently in your neighbour's house, or he may get tired of you, and his feeling be turned to hate.
Darby Translation (DBY)
Let thy foot be seldom in thy neighbour's house; lest he be weary of thee and hate thee.
Webster's Bible (WBS)
Withdraw thy foot from thy neighbor's house; lest he be weary of thee, and [so] hate thee.
Young's Literal Translation (YLT)
Withdraw thy foot from thy neighbour's house, Lest he be satiated [with] thee, and have hated thee.

Read in context

  1. 15நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.
  2. 16தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.
  3. 17உன் அயலான் சலித்து உன்னைவெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே.
  4. 18பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்.
  5. 19ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கும் சமானம்.
Read all of Proverbs 25

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.