Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 27:7 in Tamil

திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.

Thirupthiyadainthavan thaengoottaiyum mithippaan; pasiyullavanukko kasappaana pathaarththangalum thiththippaayirukkum.

Download verse image

Proverbs 27:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான ஆகாரங்களும் தித்திப்பாக இருக்கும்.
Open Tamil Contemporary Version
திருப்தியடைந்தவன் தேனையும் வெறுப்பான்; பசியால் வாடுபவனுக்கோ கசப்பாயிருப்பதும் சுவையாயிருக்கும்.
Tamil Easy Reading Version
உனக்குப் பசி இல்லாதபோது, நீ தேனைக்கூட பருக முடியாது. ஆனால் நீ பசியோடு இருந்தால் சுவையற்றவற்றையும் கூட தின்றுவிடுவாய்.

Proverbs 27:7 in English

King James Version (KJV)
The full soul loatheth an honeycomb; but to the hungry soul every bitter thing is sweet.
World English Bible (WEB)
A full soul loathes a honeycomb; but to a hungry soul, every bitter thing is sweet.
American Standard Version (ASV)
The full soul loatheth a honeycomb; But to the hungry soul every bitter thing is sweet.
Bible in Basic English (BBE)
The full man has no use for honey, but to the man in need of food every bitter thing is sweet.
Darby Translation (DBY)
The full soul trampleth on a honeycomb; but to the hungry soul every bitter thing is sweet.
Webster's Bible (WBS)
The full soul lotheth a honey-comb; but to the hungry soul every bitter thing is sweet.
Young's Literal Translation (YLT)
A satiated soul treadeth down a honeycomb, And [to] a hungry soul every bitter thing [is] sweet.

Read in context

  1. 5மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும்வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
  2. 6சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
  3. 7திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.
  4. 8தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.
  5. 9பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.
Read all of Proverbs 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.