Proverbs 30:18 in Tamil
எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு.
Enakku migavum aachariyamaanavaigal moondrundu, en puththikkettaathavaigal naangumundu.
Proverbs 30:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு.
- Open Tamil Contemporary Version
- “எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும் மூன்று காரியங்கள் உண்டு, இல்லை, நான்காவதையும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை:
- Tamil Easy Reading Version
- என்னால் புரிந்துகொள்ளமுடியாத காரியங்கள் மூன்று உண்டு. உண்மையில் புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் நான்கு உண்டு.
Proverbs 30:18 in English
- King James Version (KJV)
- There be three [things which] are too wonderful for me, yea, four which I know not:
- World English Bible (WEB)
- “There are three things which are too amazing for me, four which I don’t understand:
- American Standard Version (ASV)
- There are three things which are too wonderful for me, Yea, four which I know not:
- Bible in Basic English (BBE)
- There are three things, the wonder of which overcomes me, even four things outside my knowledge:
- Darby Translation (DBY)
- There are three [things] too wonderful for me, and four that I know not:
- Webster's Bible (WBS)
- There are three [things which] are too wonderful for me, yes, four which I know not:
- Young's Literal Translation (YLT)
- Three things have been too wonderful for me, Yea, four that I have not known:
Read in context
- 16அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே.
- 17தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.
- 18எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு.
- 19அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே.
- 20அப்படியே விபசாரஸ்திரீயினுடையவழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.