Proverbs 8:16 in Tamil
என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகைசெய்துவருகிறார்கள்.
Ennaalae athigaarigalum, pirabukkalum, poomiyilulla sagala niyaayaathibathigalum aalugaiseythuvarugiraarkal.
Proverbs 8:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள்.
- Open Tamil Contemporary Version
- என்னால் இளவரசர்கள் ஆள்கிறார்கள், நீதிபதிகள் யாவரும் நீதித்தீர்ப்பை வழங்குகிறார்கள்.
- Tamil Easy Reading Version
- பூமியில் உள்ள ஒவ்வொரு நல்ல ஆட்சியாளனும் என்னைப் பயன்படுத்தி தனக்குக் கட்டுப்பட்ட ஜனங்களை ஆளுகிறான்.
Proverbs 8:16 in English
- King James Version (KJV)
- By me princes rule, and nobles, [even] all the judges of the earth.
- World English Bible (WEB)
- By me princes rule, nobles, and all the righteous rulers of the earth.
- American Standard Version (ASV)
- By me princes rule, And nobles, [even] all the judges of the earth.
- Bible in Basic English (BBE)
- Through me chiefs have authority, and the noble ones are judging in righteousness.
- Darby Translation (DBY)
- by me princes rule, and nobles, all the judges of the earth.
- Webster's Bible (WBS)
- By me princes rule, and nobles, [even] all the judges of the earth.
- Young's Literal Translation (YLT)
- By me do chiefs rule, and nobles, All judges of the earth.
Read in context
- 14ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது.
- 15என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.
- 16என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகைசெய்துவருகிறார்கள்.
- 17என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
- 18ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.