Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 10:15 in Tamil

துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.

Thunmaarkkanum pollaathavanumaayirukkiravanudaiya puyaththai muriththuvidum; avanudaiya aagaamiyam kaanaamarpogumattum athaith thaedi visaariyum.

Download verse image

Psalm 10:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்; அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.
Open Tamil Contemporary Version
கொடுமையுள்ள மனிதனின் கரங்களை முறியும். தீயவனுடைய கொடுமையைக் குறித்து அவனிடம் கணக்குக் கேளும். இல்லையெனில் அதைக் கண்டுபிடிக்க முடியாது.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, தீயோரை அழித்துவிடும்.

Psalm 10:15 in English

King James Version (KJV)
Break thou the arm of the wicked and the evil [man:] seek out his wickedness [till] thou find none.
World English Bible (WEB)
Break the arm of the wicked. As for the evil man, seek out his wickedness until you find none.
American Standard Version (ASV)
Break thou the arm of the wicked; And as for the evil man, seek out his wickedness till thou find none.
Bible in Basic English (BBE)
Let the arm of the sinner and the evil-doer be broken; go on searching for his sin till there is no more.
Darby Translation (DBY)
Break thou the arm of the wicked, and as for the evil man, seek out his wickedness [till] thou find none.
Webster's Bible (WBS)
Break thou the arm of the wicked and the evil [man] : seek out his wickedness [till] thou shalt find none.
Young's Literal Translation (YLT)
Break the arm of the wicked and the evil, Seek out his wickedness, find none;

Read in context

  1. 13துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக் கொள்வானேன்?
  2. 14அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
  3. 15துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.
  4. 16கர்த்தர் சதாகாலங்களுக்கும்ராஜாவாயிருக்கிறார்; புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்துபோவார்கள்.
  5. 17கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
Read all of Psalm 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.