Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 101:3 in Tamil

தீங்கான காரியத்தை என் கண் முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.

Theengaana kaariyaththai en kan mun vaikkamaattaen; vazhi vilagugiravarkalin seykaiyai verukkiraen; athu ennaip patraathu.

Download verse image

Psalm 101:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.
Open Tamil Contemporary Version
தீங்கான செயல்களை நான் என் கண்முன் வைக்கமாட்டேன். உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்; அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது.
Tamil Easy Reading Version
என் முன்னால் நான் விக்கிரகங்களை வைக்கமாட்டேன். ஜனங்கள் அப்படி உமக்கு எதிராகத் திரும்புவதை நான் வெறுக்கிறேன். நான் அதைச் செய்யமாட்டேன்!

Psalm 101:3 in English

King James Version (KJV)
I will set no wicked thing before mine eyes: I hate the work of them that turn aside; [it] shall not cleave to me.
World English Bible (WEB)
I will set no vile thing before my eyes. I hate the deeds of faithless men. They will not cling to me.
American Standard Version (ASV)
I will set no base thing before mine eyes: I hate the work of them that turn aside; It shall not cleave unto me.
Bible in Basic English (BBE)
I will not put any evil thing before my eyes; I am against all turning to one side; I will not have it near me.
Darby Translation (DBY)
I will set no thing of Belial before mine eyes: I hate the work of them that turn aside; it shall not cleave to me.
Webster's Bible (WBS)
I will set no wicked thing before my eyes: I hate the work of them that turn aside; it shall not cleave to me.
Young's Literal Translation (YLT)
I set not before mine eyes a worthless thing, The work of those turning aside I have hated, It adhereth not to me.

Read in context

  1. 1இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
  2. 2உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
  3. 3தீங்கான காரியத்தை என் கண் முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.
  4. 4மாறுபாடான இருதயம் என்னைவிட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.
  5. 5பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.
Read all of Psalm 101

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.