Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 101:7 in Tamil

கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.

Kabaduseykiravan en veettukkul iruppathillai; poysollugiravan en kanmun nilaippathillai.

Download verse image

Psalm 101:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை.
Open Tamil Contemporary Version
வஞ்சனை செய்யும் யாரும் என் வீட்டில் வாழமாட்டார்கள்; பொய்ப் பேசுபவர் யாரும் என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள்.
Tamil Easy Reading Version
பொய்யர்கள் என் வீட்டில் வாழ நான் அனுமதிக்கமாட்டேன். என் அருகே பொய்யர்கள் தங்கவும் அனுமதியேன்.

Psalm 101:7 in English

King James Version (KJV)
He that worketh deceit shall not dwell within my house: he that telleth lies shall not tarry in my sight.
World English Bible (WEB)
He who practices deceit won’t dwell within my house. He who speaks falsehood won’t be established before my eyes.
American Standard Version (ASV)
He that worketh deceit shall not dwell within my house: He that speaketh falsehood shall not be established before mine eyes.
Bible in Basic English (BBE)
The worker of deceit will not come into my house; the false man will have no place before my eyes.
Darby Translation (DBY)
He that practiseth deceit shall not dwell within my house; he that speaketh falsehoods shall not subsist in my sight.
Webster's Bible (WBS)
He that worketh deceit shall not dwell within my house: he that telleth lies shall not tarry in my sight.
Young's Literal Translation (YLT)
He dwelleth not in my house who is working deceit, Whoso is speaking lies Is not established before mine eyes.

Read in context

  1. 5பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.
  2. 6தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.
  3. 7கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.
  4. 8அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன். (துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி கர்த்தரிடத்தில் தன் வியாகுலத்தைத் தெரிவித்துச் செய்யும் விண்ணப்பம்.)
Read all of Psalm 101

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.