Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 104:2 in Tamil

ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.

Oliyai vasthiramaagath thariththu, vaanangalaith thiraiyaippol viriththirukkireer.

Download verse image

Psalm 104:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
Open Tamil Contemporary Version
யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்; அவர் வானங்களை ஒரு கூடாரத்தைப்போல் விரித்துள்ளார்.
Tamil Easy Reading Version
ஒருவன் அங்கியைத் தரித்திருப்பதைப் போல நீர் ஒளியை அணிந்துகொண்டிருக்கிறீர். நீர் வானங்களைத் திரைச் சீலையைப்போல விரிக்கிறீர்.

Psalm 104:2 in English

King James Version (KJV)
Who coverest [thyself] with light as [with] a garment: who stretchest out the heavens like a curtain:
World English Bible (WEB)
He covers himself with light as with a garment. He stretches out the heavens like a curtain.
American Standard Version (ASV)
Who coverest thyself with light as with a garment; Who stretchest out the heavens like a curtain;
Bible in Basic English (BBE)
You are clothed with light as with a robe; stretching out the heavens like a curtain:
Darby Translation (DBY)
Covering thyself with light as with a garment, stretching out the heavens like a tent-curtain; —
Webster's Bible (WBS)
Who coverest [thyself] with light as [with] a garment: who stretchest out the heavens like a curtain:
Young's Literal Translation (YLT)
Covering himself [with] light as a garment, Stretching out the heavens as a curtain,

Read in context

  1. 1என்ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.
  2. 2ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
  3. 3தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.
  4. 4தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார.
Read all of Psalm 104

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.