Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 105:1 in Tamil

கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

Karththaraith thuthiththu, avarudaiya naamaththaip pirasthaabamaakkungal, avarudaiya seykaigalai janangalukkullae pirasiththappaduththungal.

Download verse image

Psalm 105:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
Open Tamil Contemporary Version
யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள். அவர் செய்யும் அற்புதங்களைத் தேசங்களுக்குக் கூறுங்கள்.

Psalm 105:1 in English

King James Version (KJV)
O give thanks unto the LORD; call upon his name: make known his deeds among the people.
World English Bible (WEB)
Give thanks to the LORD! Call on his name! Make his doings known among the peoples.
American Standard Version (ASV)
Oh give thanks unto Jehovah, call upon his name; Make known among the peoples his doings.
Bible in Basic English (BBE)
O give praise to the Lord; give honour to his name, talking of his doings among the peoples.
Darby Translation (DBY)
Give ye thanks unto Jehovah, call upon his name; make known his acts among the peoples.
Webster's Bible (WBS)
O give thanks to the LORD; call upon his name: make known his deeds among the people.
Young's Literal Translation (YLT)
Give ye thanks to Jehovah — call ye in His name, Make known among the peoples His acts.

Read in context

  1. 1கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
  2. 2அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
  3. 3அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
Read all of Psalm 105

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.