Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 105:10 in Tamil

அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

Athai yaakkobukkup piramaanamaagavum, isravaelukku niththiya udanpadikkaiyaagavum uruthippaduththi:

Download verse image

Psalm 105:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
Open Tamil Contemporary Version
அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும், இஸ்ரயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்திச் சொன்னதாவது:
Tamil Easy Reading Version
பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார். தேவன் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்தார். அது என்றென்றும் தொடரும்!

Psalm 105:10 in English

King James Version (KJV)
And confirmed the same unto Jacob for a law, [and] to Israel [for] an everlasting covenant:
World English Bible (WEB)
and confirmed it to Jacob for a statute; to Israel for an everlasting covenant,
American Standard Version (ASV)
And confirmed the same unto Jacob for a statute, To Israel for an everlasting covenant,
Bible in Basic English (BBE)
And he gave it to Jacob for a law, and to Israel for an eternal agreement;
Darby Translation (DBY)
And he confirmed it unto Jacob for a statute, unto Israel for an everlasting covenant,
Webster's Bible (WBS)
And confirmed the same to Jacob for a law, [and] to Israel [for] an everlasting covenant:
Young's Literal Translation (YLT)
And doth establish it to Jacob for a statute, To Israel — a covenant age-during,

Read in context

  1. 8ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,
  2. 9அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
  3. 10அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
  4. 11உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
  5. 12அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.
Read all of Psalm 105

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.