Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:2 in Tamil

கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்?

Karththarudaiya vallamaiyaana seykaigalais solli, avarudaiya thuthiyaiyellaam pirasthaabappaduththaththakkavan yaar?

Download verse image

Psalm 106:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய வல்லமையான செயல்களைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் சொல்லக்கூடியவன் யார்?
Open Tamil Contemporary Version
யெகோவாவின் வல்லமையான செயல்களைப் பிரசித்தப்படுத்தவும், அவருடைய புகழை முழுமையாக அறிவிக்கவும் யாரால் முடியும்?
Tamil Easy Reading Version
உண்மையாகவே கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஒருவரும் விவரிக்க முடியாது. ஒருவரும் போதுமான அளவு தேவனை துதித்துவிட இயலாது.

Psalm 106:2 in English

King James Version (KJV)
Who can utter the mighty acts of the LORD? [who] can shew forth all his praise?
World English Bible (WEB)
Who can utter the mighty acts of the LORD, or fully declare all his praise?
American Standard Version (ASV)
Who can utter the mighty acts of Jehovah, Or show forth all his praise?
Bible in Basic English (BBE)
Who is able to give an account of the great acts of the Lord, or to make clear all his praise?
Darby Translation (DBY)
Who can utter the mighty acts of Jehovah? [who] can shew forth all his praise?
Webster's Bible (WBS)
Who can utter the mighty acts of the LORD? [who] can show forth all his praise?
Young's Literal Translation (YLT)
Who doth utter the mighty acts of Jehovah? Soundeth all His praise?

Read in context

  1. 1அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
  2. 2கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்?
  3. 3நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.
  4. 4கர்த்தாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, உம்முடைய ஜாதியின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரத்தோடே மேன்மைபாராட்டும்படிக்கு,
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.