Psalm 106:42 in Tamil
அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
Avarkaludaiya saththurukkal avarkalai odukkinaarkal; avarkaludaiya kaiyingeezhth thaazhththappattaarkal.
Psalm 106:42 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஒடுக்கி, தங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்படுத்தினார்கள்.
- Tamil Easy Reading Version
- தேவனுடைய ஜனங்களின் பகைவர்கள் அவர்களை அடக்கியாண்டு அவர்களின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தார்கள்.
Psalm 106:42 in English
- King James Version (KJV)
- Their enemies also oppressed them, and they were brought into subjection under their hand.
- World English Bible (WEB)
- Their enemies also oppressed them. They were brought into subjection under their hand.
- American Standard Version (ASV)
- Their enemies also oppressed them, And they were brought into subjection under their hand.
- Bible in Basic English (BBE)
- By them they were crushed, and made low under their hands.
- Darby Translation (DBY)
- And their enemies oppressed them, and they were brought into subjection under their hand.
- Webster's Bible (WBS)
- Their enemies also oppressed them, and they were brought into subjection under their hand.
- Young's Literal Translation (YLT)
- And their enemies oppress them, And they are humbled under their hand.
Read in context
- 40அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.
- 41அவர்களை ஜாதிகளுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களுடைய பகைஞர் அவர்களை ஆண்டார்கள்.
- 42அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
- 43அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.
- 44அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி,
Cross references
- Judges 4:3 நியாயாதிபதிகள் 4:3அவனுக்கு தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல் புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.
- Judges 10:12 நியாயாதிபதிகள் 10:12சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும், உங்களை ஒடுக்கும் சமயங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லையா?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.