Psalm 109:19 in Tamil
அது அவன் மூடிக்கொள்ளுகிறவஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.
Athu avan moodikkollugiravasthiramaagavum, niththamum kattikkollugira kachaiyaagavum iruppathaaga.
Psalm 109:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும், எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும்.
- Open Tamil Contemporary Version
- சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக; அது அவனைச்சுற்றி கட்டப்பட்ட இடைக்கச்சையைப் போலவும் எப்போதும் இருப்பதாக.
- Tamil Easy Reading Version
- சாபங்கள் அத்தீயோனைச் சுற்றியிருக்கும் ஆடைகளாகட்டும். சாபங்கள் அவன் இடுப்பைச் சுற்றியிருக்கும் கச்சையாகட்டும்.
Psalm 109:19 in English
- King James Version (KJV)
- Let it be unto him as the garment [which] covereth him, and for a girdle wherewith he is girded continually.
- World English Bible (WEB)
- Let it be to him as the clothing with which he covers himself, for the belt that is always around him.
- American Standard Version (ASV)
- Let it be unto him as the raiment wherewith he covereth himself, And for the girdle wherewith he is girded continually.
- Bible in Basic English (BBE)
- Let it be to him as a robe which he puts on, let it be like a band which is round him at all times.
- Darby Translation (DBY)
- Let it be unto him as a garment with which he covereth himself, and for a girdle wherewith he is constantly girded.
- Webster's Bible (WBS)
- Let it be to him as the garment [which] covereth him, and for a girdle with which he is girded continually.
- Young's Literal Translation (YLT)
- It is to him as apparel — he covereth himself, And for a continual girdle he girdeth it on.
Read in context
- 17சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.
- 18சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
- 19அது அவன் மூடிக்கொள்ளுகிறவஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.
- 20இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன்.
- 21ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
Cross references
- Psalm 109:29 சங்கீதம் 109:29என் விரோதிகள் இலச்சையால்மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக் கொள்ளக்கடவர்கள்.
- Psalm 132:18 சங்கீதம் 132:18அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன்மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார். (தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.)
- Psalm 35:26 சங்கீதம் 35:26எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.
- Psalm 109:18 சங்கீதம் 109:18சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.