Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 115:2 in Tamil

அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்?

Avarkaludaiya thaevan ippozhuthu engae endru purajaathigal solvaanaen?

Download verse image

Psalm 115:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?
Open Tamil Contemporary Version
பிற நாடுகளோ, “அவர்களுடைய இறைவன் எங்கே?” என்று ஏன் கேட்கிறார்கள்.
Tamil Easy Reading Version
எங்கள் தேவன் எங்கே என்று ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்?

Psalm 115:2 in English

King James Version (KJV)
Wherefore should the heathen say, Where [is] now their God?
World English Bible (WEB)
Why should the nations say, “Where is their God, now?”
American Standard Version (ASV)
Wherefore should the nations say, Where is now their God?
Bible in Basic English (BBE)
Why may the nations say, Where is now their God?
Darby Translation (DBY)
Wherefore should the nations say, Where then is their God?
Webster's Bible (WBS)
Why should the heathen say, Where [is] now their God?
Young's Literal Translation (YLT)
Why do the nations say, 'Where, pray, [is] their God.

Read in context

  1. 1எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கேமகிமை வரப்பண்ணும்.
  2. 2அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்?
  3. 3நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
  4. 4அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடையகைவேலையுமாயிருக்கிறது.
Read all of Psalm 115

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.