Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 116:3 in Tamil

மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும்சஞ்சலத்தையும் அடைந்தேன்.

Maranakkattugal ennais sutrikkondathu, paathaala idukkangal ennaip pidiththathu; ikkattaiyumsanjsalaththaiyum adainthaen.

Psalm 116:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன்.
Open Tamil Contemporary Version
மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன; கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன.
Tamil Easy Reading Version
நான் மரித்தவன் போலானேன்! மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று. நான் அஞ்சிக் கலங்கினேன்.

Psalm 116:3 in English

King James Version (KJV)
The sorrows of death compassed me, and the pains of hell gat hold upon me: I found trouble and sorrow.
World English Bible (WEB)
The cords of death surrounded me, the pains of Sheol got a hold of me. I found trouble and sorrow.
American Standard Version (ASV)
The cords of death compassed me, And the pains of Sheol gat hold upon me: I found trouble and sorrow.
Bible in Basic English (BBE)
The nets of death were round me, and the pains of the underworld had me in their grip; I was full of trouble and sorrow.
Darby Translation (DBY)
The bands of death encompassed me, and the anguish of Sheol took hold of me; I found trouble and sorrow:
Webster's Bible (WBS)
The sorrows of death encompassed me, and the pains of hell came upon me: I found trouble and sorrow.
Young's Literal Translation (YLT)
Compassed me have cords of death, And straits of Sheol have found me, Distress and sorrow I find.

Read in context

  1. 1கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.
  2. 2அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
  3. 3மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும்சஞ்சலத்தையும் அடைந்தேன்.
  4. 4அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்.
  5. 5கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர்.
Read all of Psalm 116

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.