Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 121:6 in Tamil

பகலிலே வெயிலாகிலும், இரவிலேநிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

Pagalilae veyilaagilum, iravilaenilavaagilum unnais saethappaduththuvathillai.

Download verse image

Psalm 121:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
Open Tamil Contemporary Version
பகலில் சூரியனோ, இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது.
Tamil Easy Reading Version
பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது. இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது.

Psalm 121:6 in English

King James Version (KJV)
The sun shall not smite thee by day, nor the moon by night.
World English Bible (WEB)
The sun will not harm you by day, nor the moon by night.
American Standard Version (ASV)
The sun shall not smite thee by day, Nor the moon by night.
Bible in Basic English (BBE)
You will not be touched by the sun in the day, or by the moon at night.
Darby Translation (DBY)
The sun shall not smite thee by day, nor the moon by night.
Webster's Bible (WBS)
The sun shall not smite thee by day, nor the moon by night.
Young's Literal Translation (YLT)
By day the sun doth not smite thee, Nor the moon by night.

Read in context

  1. 4இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
  2. 5கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்குநிழலாயிருக்கிறார்.
  3. 6பகலிலே வெயிலாகிலும், இரவிலேநிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
  4. 7கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
  5. 8கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். (தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.)
Read all of Psalm 121

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.