Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 136:14 in Tamil

அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Athin naduvae isravaelaik kadanthubogappanninavaraith thuthiyungal; avar kirubai endrumullathu.

Download verse image

Psalm 136:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Open Tamil Contemporary Version
அவர் அதின் நடுவில் இஸ்ரயேலரைக் கொண்டுவந்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
Tamil Easy Reading Version
தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

Psalm 136:14 in English

King James Version (KJV)
And made Israel to pass through the midst of it: for his mercy [endureth] for ever:
World English Bible (WEB)
and made Israel to pass through the middle of it, for his loving kindness endures forever;
American Standard Version (ASV)
And made Israel to pass through the midst of it; For his lovingkindness [endureth] for ever;
Bible in Basic English (BBE)
And let Israel go through it: for his mercy is unchanging for ever:
Darby Translation (DBY)
And made Israel to pass through the midst of it, for his loving-kindness [endureth] for ever,
Webster's Bible (WBS)
And made Israel to pass through the midst of it: for his mercy [endureth] for ever:
Young's Literal Translation (YLT)
And caused Israel to pass through its midst, For to the age [is] His kindness,

Read in context

  1. 12பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  2. 13சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  3. 14அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  4. 15பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  5. 16தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Read all of Psalm 136

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.