Psalm 136:18 in Tamil
பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Pirabalamaana raajaakkalai azhiththavaraith thuthiyungal; avar kirubai endrumullathu.
Psalm 136:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- Open Tamil Contemporary Version
- அவர் வலிமைமிக்க அரசர்களை வீழ்த்தினார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
- Tamil Easy Reading Version
- தேவன் பலமுள்ள அரசர்களைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
Psalm 136:18 in English
- King James Version (KJV)
- And slew famous kings: for his mercy [endureth] for ever:
- World English Bible (WEB)
- and killed mighty kings, for his loving kindness endures forever;
- American Standard Version (ASV)
- And slew famous kings; For his lovingkindness [endureth] for ever:
- Bible in Basic English (BBE)
- And put noble kings to death: for his mercy is unchanging for ever:
- Darby Translation (DBY)
- And slew famous kings, for his loving-kindness [endureth] for ever;
- Webster's Bible (WBS)
- And slew famous kings: for his mercy [endureth] for ever.
- Young's Literal Translation (YLT)
- Yea, He doth slay honourable kings, For to the age [is] His kindness.
Read in context
- 16தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 17பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 18பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 19எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- 20பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.