Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 136:4 in Tamil

ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Oruvaraayp periya athisayangalais seykiravaraith thuthiyungal; avar kirubai endrumullathu.

Download verse image

Psalm 136:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Open Tamil Contemporary Version
அவர் மட்டுமே பெரிய அதிசயங்களைச் செய்கிறவர்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
Tamil Easy Reading Version
ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

Psalm 136:4 in English

King James Version (KJV)
To him who alone doeth great wonders: for his mercy [endureth] for ever.
World English Bible (WEB)
to him who alone does great wonders, for his loving kindness endures forever;
American Standard Version (ASV)
To him who alone doeth great wonders; For his lovingkindness [endureth] for ever:
Bible in Basic English (BBE)
To him who only does great wonders: for his mercy is unchanging for ever.
Darby Translation (DBY)
To him who alone doeth great wonders, for his loving-kindness [endureth] for ever:
Webster's Bible (WBS)
To him who alone doeth great wonders: for his mercy [endureth] for ever.
Young's Literal Translation (YLT)
To Him doing great wonders by Himself alone, For to the age [is] His kindness.

Read in context

  1. 2தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  2. 3கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  3. 4ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  4. 5வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  5. 6தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Read all of Psalm 136

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.