Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 143:6 in Tamil

என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.)

En kaigalai umakku naeraaga virikkiraen; varanda nilaththaippol en aaththumaa ummael thaagamaayirukkirathu. (saelaa.)

Download verse image

Psalm 143:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா)
Open Tamil Contemporary Version
நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன். வறண்ட நிலம் மழைக்காக எதிர் நோக்கியிருப்பதைப்போல நான் உமது உதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

Psalm 143:6 in English

King James Version (KJV)
I stretch forth my hands unto thee: my soul [thirsteth] after thee, as a thirsty land. Selah.
World English Bible (WEB)
I spread out my hands to you. My soul thirsts for you, like a parched land. Selah.
American Standard Version (ASV)
I spread forth my hands unto thee: My soul [thirsteth] after thee, as a weary land. [Selah
Bible in Basic English (BBE)
My hands are stretched out to you: my soul is turned to you, like a land in need of water. (Selah.)
Darby Translation (DBY)
I stretch forth my hands unto thee: my soul, as a parched land, [thirsteth] after thee. Selah.
Webster's Bible (WBS)
I stretch forth my hands to thee: my soul [thirsteth] after thee, as a thirsty land. Selah.
Young's Literal Translation (YLT)
I have spread forth my hands unto Thee, My soul [is] as a weary land for Thee. Selah.

Read in context

  1. 4என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
  2. 5பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.
  3. 6என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.)
  4. 7கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.
  5. 8அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
Read all of Psalm 143

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.