Psalm 18:40 in Tamil
நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
Naan en pagainjarais sangarikkumbadiyaaga, en saththurukkalin pidariyai enakku oppukkoduththeer.
Psalm 18:40 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி, என்னுடைய எதிரிகளின் கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
- Open Tamil Contemporary Version
- நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்; நான் அவர்களை அழித்தேன்.
- Tamil Easy Reading Version
- என் பகைவரின் கழுத்தை முறிக்கப் பண்ணி, அவர்களை அழிக்கச் செய்தீர்.
Psalm 18:40 in English
- King James Version (KJV)
- Thou hast also given me the necks of mine enemies; that I might destroy them that hate me.
- World English Bible (WEB)
- You have also made my enemies turn their backs to me, that I might cut off those who hate me.
- American Standard Version (ASV)
- Thou hast also made mine enemies turn their backs unto me, That I might cut off them that hate me.
- Bible in Basic English (BBE)
- By you their backs are turned in flight, so that my haters are cut off.
- Darby Translation (DBY)
- And mine enemies didst thou make to turn their backs unto me, and those that hated me I destroyed.
- Webster's Bible (WBS)
- Thou hast also given me the necks of my enemies; that I might destroy them that hate me.
- Young's Literal Translation (YLT)
- As to mine enemies — Thou hast given to me the neck, As to those hating me — I cut them off.
Read in context
- 38அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்.
- 39யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
- 40நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
- 41அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
- 42நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.