Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:7 in Tamil

அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.

Appozhuthu poomi asainthu athirnthathu, avar kobangondabadiyaal parvathangalin asthibaarangal kulungi asainthathu.

Download verse image

Psalm 18:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.
Open Tamil Contemporary Version
பூமி நடுங்கி அதிர்ந்து, மலைகளின் அஸ்திபாரங்கள் அசைந்தன; யெகோவா கோபமடைந்ததால் அவை நடுங்கின.
Tamil Easy Reading Version
பூமி அதிர்ந்து நடுங்கிற்று. விண்ணின் அஸ்திபாரங்கள் அதிர்ந்தன. ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்!

Psalm 18:7 in English

King James Version (KJV)
Then the earth shook and trembled; the foundations also of the hills moved and were shaken, because he was wroth.
World English Bible (WEB)
Then the earth shook and trembled. The foundations also of the mountains quaked and were shaken, because he was angry.
American Standard Version (ASV)
Then the earth shook and trembled; The foundations also of the mountains quaked And were shaken, because he was wroth.
Bible in Basic English (BBE)
Then trouble and shock came on the earth; and the bases of the mountains were moved and shaking, because he was angry.
Darby Translation (DBY)
Then the earth shook and quaked, and the foundations of the mountains trembled and shook, because he was wroth.
Webster's Bible (WBS)
Then the earth shook and trembled; the foundations also of the hills moved and were shaken, because he was wroth.
Young's Literal Translation (YLT)
And shake and tremble doth the earth, And foundations of hills are troubled, And they shake — because He hath wrath.

Read in context

  1. 5பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
  2. 6எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
  3. 7அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
  4. 8அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.
  5. 9வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.