Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 20:3 in Tamil

நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.)

Neer seluththum kaanikkaigalaiyellaam avar ninaiththu, umathu sarvaanga thaganabaliyaip piriyamaay aetrukkolvaaraaga. (saelaa.)

Download verse image

Psalm 20:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாக ஏற்றுக்கொள்வாராக. (சேலா)
Open Tamil Contemporary Version
யெகோவா உன் பலிகளையெல்லாம் நினைவுகூர்ந்து, உனது தகனபலிகளை ஏற்றுக்கொள்வாராக.
Tamil Easy Reading Version
நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும். உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.

Psalm 20:3 in English

King James Version (KJV)
Remember all thy offerings, and accept thy burnt sacrifice; Selah.
World English Bible (WEB)
remember all your offerings, and accept your burned sacrifice. Selah.
American Standard Version (ASV)
Remember all thy offerings, And accept thy burnt-sacrifice; [Selah
Bible in Basic English (BBE)
May he keep all your offerings in mind, and be pleased with the fat of your burned offerings; (Selah.)
Darby Translation (DBY)
Remember all thine oblations, and accept thy burnt-offering; Selah.
Webster's Bible (WBS)
Remember all thy offerings, and accept thy burnt-sacrifice. Selah.
Young's Literal Translation (YLT)
He doth remember all thy presents, And thy burnt-offering doth reduce to ashes. Selah.

Read in context

  1. 1ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
  2. 2அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.
  3. 3நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.)
  4. 4அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
  5. 5நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
Read all of Psalm 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.