Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 25:11 in Tamil

கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.

Karththaavae, en akkiramam perithu; ummudaiya naamaththinimiththam athai manniththarulum.

Download verse image

Psalm 25:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, எனது அநியாயம் பெரிதாயிருப்பினும், உமது பெயரின் நிமித்தம் அதை மன்னியும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் பிழையான காரியங்கள் பலவற்றைச் செய்தேன். ஆனால் உம் நன்மை வெளிப்படும் பொருட்டு நான் செய்தவற்றையெல்லாம் மன்னித்தீர்.

Psalm 25:11 in English

King James Version (KJV)
For thy name’s sake, O LORD, pardon mine iniquity; for it [is] great.
World English Bible (WEB)
For your name’s sake, LORD, pardon my iniquity, for it is great.
American Standard Version (ASV)
For thy name’s sake, O Jehovah, Pardon mine iniquity, for it is great.
Bible in Basic English (BBE)
Because of your name, O Lord, let me have forgiveness for my sin, which is very great.
Darby Translation (DBY)
For thy name's sake, O Jehovah, thou wilt indeed pardon mine iniquity; for it is great.
Webster's Bible (WBS)
For thy name's sake, O LORD, pardon my iniquity; for it [is] great.
Young's Literal Translation (YLT)
For Thy name's sake, O Jehovah, Thou hast pardoned mine iniquity, for it [is] great.

Read in context

  1. 9சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
  2. 10கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.
  3. 11கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.
  4. 12கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
  5. 13அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.
Read all of Psalm 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.