Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 25:6 in Tamil

கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதி காலமுதல் இருக்கிறதே.

Karththaavae, ummudaiya irakkangalaiyum ummudaiya kaaruniyangalaiyum ninaiththarulum, avaigal anaathi kaalamuthal irukkirathae.

Download verse image

Psalm 25:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, உமது பெரிதான இரக்கத்தையும் அன்பையும் நினைவில்கொள்ளும், ஏனெனில் அவை பூர்வகாலமுதல் இருக்கிறதே.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும். எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும்.

Psalm 25:6 in English

King James Version (KJV)
Remember, O LORD, thy tender mercies and thy lovingkindnesses; for they [have been] ever of old.
World English Bible (WEB)
LORD, remember your tender mercies and your loving kindness, for they are from old times.
American Standard Version (ASV)
Remember, O Jehovah, thy tender mercies and thy lovingkindness; For they have been ever of old.
Bible in Basic English (BBE)
O Lord, keep in mind your pity and your mercies; for they have been from the earliest times.
Darby Translation (DBY)
Remember, Jehovah, thy tender mercies and thy loving-kindnesses; for they are from everlasting.
Webster's Bible (WBS)
Remember, O LORD, thy tender mercies and thy loving kindnesses; for they [have been] ever of old.
Young's Literal Translation (YLT)
Remember Thy mercies, O Jehovah, And Thy kindnesses, for from the age [are] they.

Read in context

  1. 4கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
  2. 5உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
  3. 6கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதி காலமுதல் இருக்கிறதே.
  4. 7என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
  5. 8கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.
Read all of Psalm 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.