Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 29:2 in Tamil

கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

Karththarudaiya naamaththirkuriya magimaiyai avarukkus seluththungal; parisuththa alangaaraththudanae karththaraith thozhuthugollungal.

Download verse image

Psalm 29:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.
Open Tamil Contemporary Version
யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்! உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

Psalm 29:2 in English

King James Version (KJV)
Give unto the LORD the glory due unto his name; worship the LORD in the beauty of holiness.
World English Bible (WEB)
Ascribe to the LORD the glory due to his name. Worship the LORD in holy array.
American Standard Version (ASV)
Ascribe unto Jehovah the glory due unto his name; Worship Jehovah in holy array.
Bible in Basic English (BBE)
Give to the Lord the full glory of his name; give him worship in holy robes.
Darby Translation (DBY)
Give unto Jehovah the glory of his name; worship Jehovah in holy splendour.
Webster's Bible (WBS)
Give to the LORD, the glory due to his name; worship the LORD in the beauty of holiness.
Young's Literal Translation (YLT)
Ascribe to Jehovah the honour of His name, Bow yourselves to Jehovah, In the beauty of holiness.

Read in context

  1. 1பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
  2. 2கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
  3. 3கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
  4. 4கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
Read all of Psalm 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.