Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 37:19 in Tamil

அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.

Avarkal aabaththukkaalaththilae vedkappattuppogaathirunthu, panjsagaalaththilae thirupthiyadaivaarkal.

Download verse image

Psalm 37:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
Open Tamil Contemporary Version
அழிவு காலத்தில் அவர்கள் தளர்ந்து போகமாட்டார்கள்; பஞ்ச காலங்களிலும் நிறைவை அனுபவிப்பார்கள்.
Tamil Easy Reading Version
தொல்லை நெருங்குகையில் நல்லோர் அழிக்கப்படுவதில்லை. பஞ்ச காலத்தில் நல்லோருக்கு மிகுதியான உணவு கிடைக்கும்.

Psalm 37:19 in English

King James Version (KJV)
They shall not be ashamed in the evil time: and in the days of famine they shall be satisfied.
World English Bible (WEB)
They shall not be disappointed in the time of evil. In the days of famine they shall be satisfied.
American Standard Version (ASV)
They shall not be put to shame in the time of evil; And in the days of famine they shall be satisfied.
Bible in Basic English (BBE)
They will not be shamed in the evil time, and in the days when all are in need of food they will have enough.
Darby Translation (DBY)
they shall not be ashamed in the time of evil, and in the days of famine they shall be satisfied.
Webster's Bible (WBS)
They shall not be ashamed in the evil time: and in the days of famine they shall be satisfied.
Young's Literal Translation (YLT)
They are not ashamed in a time of evil, And in days of famine they are satisfied.

Read in context

  1. 17துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.
  2. 18உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
  3. 19அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
  4. 20துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல்புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.
  5. 21துன்மார்க்கன் கடன்வாங்கிச்செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
Read all of Psalm 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.