Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 4:3 in Tamil

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.

Pakthiyullavanaik karththar thamakkaagath therinthugondaarendru ariyungal; naan karththarai nokkik kooppidugaiyil avar kaedpaar.

Download verse image

Psalm 4:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார்.
Open Tamil Contemporary Version
யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் தம் நல்ல ஜனங்களின் ஜெபத்தைக் கேட்கிறார். கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்போது, எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

Psalm 4:3 in English

King James Version (KJV)
But know that the LORD hath set apart him that is godly for himself: the LORD will hear when I call unto him.
World English Bible (WEB)
But know that the LORD has set apart for himself him who is godly; The LORD will hear when I call to him.
American Standard Version (ASV)
But know that Jehovah hath set apart for himself him that is godly: Jehovah will hear when I call unto him.
Bible in Basic English (BBE)
See how the Lord has made great his mercy for me; the Lord will give ear to my cry.
Darby Translation (DBY)
But know that Jehovah hath set apart the pious [man] for himself: Jehovah will hear when I call unto him.
Webster's Bible (WBS)
But know that the LORD hath set apart him that is godly for himself: the LORD will hear when I call to him.
Young's Literal Translation (YLT)
And know ye that Jehovah Hath separated a saintly one to Himself. Jehovah heareth in my calling to Him.

Read in context

  1. 1என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
  2. 2மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா.)
  3. 3பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
  4. 4நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)
  5. 5நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.
Read all of Psalm 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.